Friday, September 28, 2007

புத்தாடை அணிந்தவருக்காக (மற்றவர் கூறும்) துஆ!

"துப்லீ, வ யுக்லிஃபுல்லாஹு தஆலா"


பொருள்: "நீர் பழுதாக்குவீர்! உயர்ந்தோனாகிய அல்லாஹ் (அதற்கு) பகரத்தை நல்குவான்"


"இல்பிஸ் ஜதீதன், வ இஷ் ஹமீதன், வ முத் ஷஹீதன்"


பொருள்: "புதியதை நீர் அணிந்து, புகழுக்குரியவனாகவும் வாழ்ந்து, வீர மரணம் எய்திடுவீராக!"

No comments: