Showing posts with label ஆடை. Show all posts
Showing posts with label ஆடை. Show all posts

Wednesday, October 24, 2007

ஆடையை களையும் போது ஓத வேண்டியது

"பிஸ்மில்லாஹ்"


அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு...!


நூல்: திர்மிதி.

Friday, September 14, 2007

புத்தாடை அணியும் போது கூறப்படும் துஆ!

5) "அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக மின் கைரிஹி வகைரி மாஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு"

பொருள்: "யா அல்லாஹ்! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. நீதான் எனக்கு அதை அணிவித்தாய். அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தாயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன். இன்னும், அதன் தீமை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அந்த தீமையிலிருந்து உன்னிடம் காக்கத் தேடுகிறேன்."

நூல்: அபூதாவூத், திர்மிதீ.

Tuesday, September 11, 2007

ஆடை அணிகின்ற போது கூறப்படும் துஆ!

"அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்"

பொருள்: "இ(ந்த ஆடையான)தை (அவனுடைய உதவியோடு) என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனை எனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!"

நூல்: நஸாயீ தவிர அஹ்லுஸ்ஸுனன் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.