Tuesday, January 22, 2008

விருந்துண்ட வீட்டை விட்டு வெளியில் புறப்படும் சமயம் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும்ம பாரிக் லஹும் பீ(F)மா ரஜக்தஹும் வங்ஃபிர்லஹும் வர்ஹம்ஹும்"

பொருள்: யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ கொடுத்தருளியவைகளில் பரக்கத் (விருத்தி) செய்வாயாக! மேலும், அவர்களுக்கு பாவமன்னிப்புச் செய்தருள்வாயாக! மேலும், அவர்களுக்கு உன்னுடைய ரஹ்மத்தை சொரிந்தருள்வாயாக!

No comments: