Showing posts with label ஒழுக்கம். Show all posts
Showing posts with label ஒழுக்கம். Show all posts

Tuesday, February 26, 2008

கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது...

غفر أنك

குஃப்ரான(க்)க நூல்: திர்மிதீ

பொருள்: உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகிறேன்

Tuesday, January 22, 2008

விருந்துண்ட வீட்டை விட்டு வெளியில் புறப்படும் சமயம் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும்ம பாரிக் லஹும் பீ(F)மா ரஜக்தஹும் வங்ஃபிர்லஹும் வர்ஹம்ஹும்"

பொருள்: யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ கொடுத்தருளியவைகளில் பரக்கத் (விருத்தி) செய்வாயாக! மேலும், அவர்களுக்கு பாவமன்னிப்புச் செய்தருள்வாயாக! மேலும், அவர்களுக்கு உன்னுடைய ரஹ்மத்தை சொரிந்தருள்வாயாக!

Saturday, January 19, 2008

பிறர் வீட்டில் சாப்பிட்டால் ஓத வேண்டிய துஆ

"அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனா வஸ்கி மன் ஸகானா"

பொருள்: அல்லாஹ்வே! எங்களுக்கு உணவும், குடிப்பும் கொடுத்தவர்களுக்கு அவ்விதமே கொடுப்பாயாக!

Friday, January 18, 2008

சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ்வை ஆரம்பத்தில் மறந்து விட்டால் கீழ்கண்ட துஆவை ஓதுக:

"பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வ ஆகிரஹூ"

பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தை இதன் ஆரம்பத்திலும், முடிவிலும் கூறுகிறேன்.

Thursday, January 17, 2008

உணவருந்திய பின் ஓதவேண்டிய துஆ

அல்ஹம்துலில்லா ஹில்லதீ அத்அமனா வ ஸகானா வஜஅலனா மினல் முஸ்லிமீன்.


பொருள்: எங்களுக்கு உணவையும் குடிக்க பானங்களையும் கொடுத்து மேலும் எங்களை முஸ்லிம்களாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே சர்வப்புகழும் உரித்தானது.

Tuesday, January 15, 2008

சாப்பிட ஆரம்பித்ததும் ஓத வேண்டிய துஆ.

உண்ணுவதின் ஒழுக்கம்

"பிஸ்மில்லாஹி வ அலா பரக்கத்தில்லாஹி" என்று கூறி சாப்பிடவும்.

பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பரக்கத்தின் மீது சாப்பிட ஆரம்பிக்கிறேன்.