Friday, January 18, 2008

சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ்வை ஆரம்பத்தில் மறந்து விட்டால் கீழ்கண்ட துஆவை ஓதுக:

"பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வ ஆகிரஹூ"

பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தை இதன் ஆரம்பத்திலும், முடிவிலும் கூறுகிறேன்.

No comments: