Thursday, January 17, 2008

உணவருந்திய பின் ஓதவேண்டிய துஆ

அல்ஹம்துலில்லா ஹில்லதீ அத்அமனா வ ஸகானா வஜஅலனா மினல் முஸ்லிமீன்.


பொருள்: எங்களுக்கு உணவையும் குடிக்க பானங்களையும் கொடுத்து மேலும் எங்களை முஸ்லிம்களாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே சர்வப்புகழும் உரித்தானது.

No comments: