உண்ணுவதின் ஒழுக்கம்
"பிஸ்மில்லாஹி வ அலா பரக்கத்தில்லாஹி" என்று கூறி சாப்பிடவும்.
பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பரக்கத்தின் மீது சாப்பிட ஆரம்பிக்கிறேன்.
தினந்தோரும் ஓத வேண்டிய சில திக்ருகள். வாழ்க்கையில் வழமையாக்க வேண்டிய பல பிரார்த்தனைகள்
No comments:
Post a Comment