Saturday, February 23, 2008

கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும் போது...

اللهما اخسنث خلقى فا حسن خلقى

அல்லாஹும்ம அஹ்ஸன்(த்)த கல்(க்)கி ஃபஅஹ்ஸின் குலு(க்)கி.
நூல்: அஹ்மத்

பொருள்: இறைவா! நீ என் உருவத்தை அழகாக்கி வைத்ததைப் போல் என் குணத்தையும் அழகாக்கி வை.

No comments: