Monday, February 25, 2008

கழிப்பறையில் நுழையும் போது....

اللهما أنى أعوذ بك من الخبث والخبا أث

அல்லாஹும்ம இன்னி அவூதுபி(க்)க மினல் கபுஸி வல் கபாயிஸி
நூல்கள்; புகாரி, முஸ்லிம்

பொருள்: இறைவா! ஆண், பெண், ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும், நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

No comments: