Wednesday, February 27, 2008

உளூச் செய்த பின் ஓதும் துஆ

اشهد ان لا إله إلا الله وحده لاشر ىك له و اشهد ان محمدا أبده ورسوله

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)கலஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு நூல்; முஸ்லிம்

பொருள்: அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்

No comments: