Friday, February 29, 2008

தூங்கி எழுந்த உடன் ஓதும் துஆ!

الحمد لله الذي أحيأنا بعد ما أماتنا و ا ليه النشور

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமா(த்)தனா வ இலைஹின் நுஷூர். நூல்கள்: புகாரி, முஸ்லிம்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்து, பின் உயிர்பித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! அவனிடமே (நாங்கள்) திருப்பி கொண்டு வரப்படுவோம்.

No comments: