Saturday, March 01, 2008

உடலுறவுக்கு முன் ஓதும் துஆ!

بسم الله اللهم جنبنا الشيطان و جنب الشيطان ما رزقتنا

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபி ஷைத்தான மா ரஸக்தனா. நூல்கள்; புகாரி, முஸ்லிம்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இறைவா! எங்களையும் எங்களுக்கு நீ வழங்கக்கூடிய குழந்தைகளையும் ஷைத்தானை விட்டும் நீ பாதுகாப்பாயாக!

No comments: