Sunday, March 02, 2008

பள்ளியில் நுழையும்/வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ!

اللهم أفتح لي أبوأب رحمتك

அல்லாஹும்ம ஃ(ப்)தஹ்லீ அப்வாப ரஹ்ம(த்)தி(க்)க நூல்: முஸ்லிம்

பொருள்: அல்லாஹ்வே! உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்தருள்வாயாக!

பள்ளியிலிருந்து வெளியேறும் போது

اللهم أني أسا لك من فضلك

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ஃபழ்லி(க்)க நூல்: முஸ்லிம்

பொருள்: அல்லாஹ்வே! உனது அருளை உன்னிடம் வேண்டுகிறேன்.

No comments: