سجد وجهى للذى خلقه وشق سمعه وبصره بحوله و قوته
ஸஜத வஜ்ஹிய லில்லதீ ஹலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பிஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி நூல்: திர்மிதீ
பொருள்: என் முகத்தைப படைத்து, அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
No comments:
Post a Comment