بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير
பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்
பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!
தினந்தோரும் ஓத வேண்டிய சில திக்ருகள். வாழ்க்கையில் வழமையாக்க வேண்டிய பல பிரார்த்தனைகள்
இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) இனிவரும்
பதிவுகளில் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய பிரார்த்தனைகள் மற்றும் அனுதினமும்
இறை நினைவுகளில் திளைத்திருக்க வேண்டிய திக்ர் வகைகள் குர்ஆன் மற்றும் நபி (ஸல்)
அவர்கள் காட்டிய வழிமுறைகளுக்கொப்ப இத்தளத்தில் பதியப்படும். இதைக் கண்ணுறும்
சகோதரர்கள் மற்றைய சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
Jafar Safamarva
0 comments:
Post a Comment