Wednesday, March 05, 2008

தும்மினால்...

الحمد لله

அல்ஹம்துலில்லாஹ்! நூல்: புஹாரி

பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினால்...

ير حمك الله

யர்ஹமுகல்லாஹ் நூல்: புஹாரி

பொருள்: அல்லாஹ் உமக்கு அருள் புரியட்டும்!

'யர்ஹமுகல்லாஹ' என்று கூறினால்...


يهديكم الله ويصلح با لكم

யஹதீகுமுல்லாஹு வ யஸலிஹு பால(க்)கும் நூல்: புஹாரி

பொருள்: அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்துவானாக! மேலும் உங்கள் காரியங்களை சீராக்கி வைப்பானாக!

No comments: