Friday, May 09, 2008

மழை பொழிந்து கொண்டிருக்கும் போது ஓத வேண்டிய துஆ!

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا


அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்


பொருள்: இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு! ஆதாரம்: புகாரி 1032


No comments: