Friday, August 15, 2008

வெளியில், வெளியூரில் தங்கும் போது ஓத வேண்டிய துஆ!

வெளியில், வெளியூரில் தங்கும் போது....

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

அவூது பி(B) (க்)கலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

இதன் பொருள் : முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882

No comments: