Sunday, October 12, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (11)

أَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِيْ ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَنِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!

ஆதார நூல்: புகாரி

No comments: