skip to main | skip to sidebar

பிரார்த்தனை பேழை

தினந்தோரும் ஓத வேண்டிய சில திக்ருகள். வாழ்க்கையில் வழமையாக்க வேண்டிய பல பிரார்த்தனைகள்

Monday, August 30, 2010

துஆ லைலத்துல் கத்ர் (Audio)


துஆ லைலத்துல் கத்ர் இங்கே கிளிக் செய்யவும்
நிர்வாகி Jafar ali at 8:55 pm

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தினம் ஒரு குர்ஆன் வசனம்

நபிமொழி கேட்போம்

தராவீஹ் தொழுகை

காலை, மாலை, இரவு திக்ருகள்!

அல்லாஹ்வின் சந்தோசம்

"உங்களில் ஒருவன் பாலைவனத்தில் தனது ஒட்டகையை காணாமலாக்கி விட்டு பின்னர் அது கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவானோ அதனை விட அல்லாஹ் தனது அடியான் பாவமன்னிப்புக் கோருவதால் சந்தோஷமடைகிறான்." (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ஆதார நூற்கள்: ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அழகிய இறை இல்லம்!

இணைப்புகள்

  • கூத்தாநல்லூர் ஆன்லைன்.காம்
  • முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
  • தினம் ஒரு குர்ஆன் வசனம்
  • புஹாரி ஹதீஸ் தொகுப்பு
  • இறுதி இறை வேதம்
  • அத்தாட்சிகள்
  • அந்நஜாத்
  • தாருல்ஸஃபா.காம்
  • சுவனத்தென்றல்

இஸ்லாமியப் படிப்பகம்

Linked to IslamKural.com

Linked to IslamKalvi.com

சத்தியமார்க்கம்.காம்

பிரார்த்தனை பற்றி முன்னோர்கள்...

ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப் பொருட்டாகக் கொண்டு கேட்கப்படும் துஆக்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், அவனுடைய மேன்மைக்குரிய தன்மைகளையும், குணங்களையும் பொருட்டாகக் கொண்டு அதன் நிமித்தம் இறைவனிடம் கேட்டால் அந்த துஆவுக்கு பெறும் மதிப்பு இருக்கிறது.

அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும் இந்த துஆ அடைகிறது. ஏனெனில் 'இறைவா! நீ நேர்வழியில் செலுத்துகிறவன், கொடைவள்ளல், உதவி ஒத்தாசைகள் புரிகிறவன், இப்படியெல்லாம் நீ இருப்பதின் பொருட்டால் என்னை நேர்வழியில் செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம் பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின் தன்மைகளுள் உட்பட்டவையாக இருக்கின்றன என நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தன்மைகளால் அல்லாஹ் வர்ணிக்கப்பட்டவனாகவும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் நம் பிரார்த்தனைகளை விரைவில் அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோமல்லவா!

ஷைகுல் இஸ்லாம் "இப்னு தைமிய்யா"

Blog Archive

ADMIN

Jafar ali
View my complete profile